Latest Movie :
Recent Movies

நெல்லிக்கனிசாறு

ஒரு நெல்லிக்கனி 6 ஆரஞ்சுகளுக்கு சமமாம்....தினமும் நெல்லிக்கனிசாறை (குறைந்தது 3 மாதங்கள்) தொடர்ந்து அருந்திவந்தால் கிடைக்கும் 7 பலன்கள்....

1. உடலில் வைட்டமின் C பெருகும் 

2.முடிவிழுதல் நிற்கும்...புதிதாக முடிகள் வளரும் ...

3.கண் பார்வை கூர்மையாகும்..மாலைக்கண் வியாதி நீங்கும்...

4.தேனுடன் சேர்த்து அருந்தி வந்தால், சக்கரை வியாதியிலிருந்து விடுதலை கிடைக்கும் 

5.மதிய உணவிற்கு பின்னர் , இந்த சாரை பால்,தென் மற்றும் நெய்யுடன் சேர்த்து அருந்திவந்தால், பைல் (PILES ) விலகிபோகும் ..

6.மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகளை தீர்க்கும்....

7.ரத்தத்திலுள்ள சிவப்பணு க்களை பெருக செய்து,ரத்தம் சுத்தமடையும்...

பல் மருத்துவ டிப்ஸ்...

இன்றைய பல் மருத்துவ டிப்ஸ்...

முத்தம் கொடுத்தால் பல் சொத்தை வராது !!!

ஏன்னா முத்தம் கொடுப்பதற்கு முன்னர் கண்டிப்பா நீங்க பல் விலக்கிட்டு தான் குடுப்பீங்க...

’இன்னொரு’ வாய்ப்பு கிடைத்தால்.

’இன்னொரு’
வாய்ப்பு கிடைத்தால்.

ஒரு கல்லறை மேல் எழுதப்பட்ட அருமையான வாசகம் இது.


’இன்னொரு வாய்ப்பு கிடைத்தால்’ நீங்கள் என்ன செய்வீர்கள்...அதை இப்போதே செய்யுங்கள்.உங்கள் கல்லறையில் இந்த வாசகம் இடம் பெறாமல் இருக்கட்டும்.
ssssss. Powered by Blogger.
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. hht - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger